காலம் தாழ்த்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது – சட்டமூலத்திலுள்ள சிக்கலே மாகாணசபைத் தேர்தலுக்குத் தாமதம் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!
Thursday, March 25th, 2021
அரசியலமைப்பின் 13 ஆவது
திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்பது நாட்டில் அடிப்படை சட்டமாகும். எனவே தனிப்பட்ட
நபர்களின் தேவைக்காக அவற்றை இரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ள ஊடகத்துறை... [ மேலும் படிக்க ]
