செய்திகள்

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் இறுதித்தீர்மானம் – எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு!

Tuesday, April 6th, 2021
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.... [ மேலும் படிக்க ]

புதிய சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை கொண்டுவர சுற்றுலாதுறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, April 6th, 2021
2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை முடிவுறுத்தி புதிய சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா... [ மேலும் படிக்க ]

மேலும் 6 மில்லியன் ‘ஸ்புட்னிக் V’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி!

Tuesday, April 6th, 2021
கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 மில்லியன் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!

Tuesday, April 6th, 2021
பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நீடிக்கும் வெப்பமான காலநிலை – 8 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை!

Tuesday, April 6th, 2021
நாட்டின் சில பகுதிகளில் இன்றுமுதல் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என அந்த... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் முதல் 1,000 ரூபாய் சம்பளம் – அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவிப்பு!

Tuesday, April 6th, 2021
அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை ஏப்ரல்முதல் வழங்குவதாக அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலைங்கள் – அமைச்சரவை கிடைத்தது என்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல!

Tuesday, April 6th, 2021
வடக்கு மற்றும் கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலைங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் விசேட... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைகழகங்களும் மீள திறக்கப்படுகிறது – மானியங்கள் ஆணைக்குழு!

Tuesday, April 6th, 2021
கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சகல பல்கலைகழகங்களும் ஏப்ரல் 14ஆம் திகதிக்கு பின்னர் மீள திறக்கப்படும் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கான உரிய... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம்!

Tuesday, April 6th, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 71 வயதான முதியவர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.போதனா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுகாதார சேவையை குறித்து இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு!

Tuesday, April 6th, 2021
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சுகாதார சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது. அத்துடன் கொவிட் பரவலினால் நாட்டில்... [ மேலும் படிக்க ]