செய்திகள்

ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்ள கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது!  

Monday, December 23rd, 2024
தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது என... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட முப்படையிரும் இன்றுமுதல்  நீக்கம்! 

Monday, December 23rd, 2024
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மின்சார பாவனையாளர்கள் சங்கம் வலியுறுத்து!

Monday, December 23rd, 2024
இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Monday, December 23rd, 2024
யாழில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றையதினம்(22) காலை நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது. A9 வீதி நாவற்குழி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை  நாடாளுமன்றத்துக்கு முழுமையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்து!.

Monday, December 23rd, 2024
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு முழுமையாகத் தெளிவுபடுத்தவேண்டும் என ஐக்கிய மக்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை – நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் –    மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Monday, December 23rd, 2024
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களை மோசமான முறையில் திட்டிய வடக்கு கல்வி அமைச்சின் அதிகாரி – உண்மையை போட்டுடைத்த வடக்கின் ஆளுநர்!

Monday, December 23rd, 2024
வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மாகாணத்து மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச்சவாலான விடயமாகவே இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து – 38 பேர் உயிரிழப்பு!.

Monday, December 23rd, 2024
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. அந்நாட்டின் இகியுடர் மாகாணத்தில் புரிசா என்ற ஆறு பாய்கிறது. இந்நிலையில், இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு அண்டை நகருக்கு... [ மேலும் படிக்க ]

ஆபிரிக்கா முழுவதும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு பற்றாக்குறையால் போராட்டம்!

Monday, December 23rd, 2024
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா முழுவதும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு பற்றாக்குறையால் போராடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அந்த எண்ணிக்கை 52... [ மேலும் படிக்க ]

உலகை மிரட்டிவரும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக   ரஷ்யா அறிவிப்பு!

Monday, December 23rd, 2024
உலகை மிரட்டிவரும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக நேற்றையதினம் ரஷ்யா அறிவித்துள்ளது. கேன்சர் எனப்படும் புற்றுநோயைக் குணப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]