பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு !
Tuesday, December 24th, 2024
2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வேலைத்திட்டத்திற்கென ஒரு... [ மேலும் படிக்க ]


