செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டது !

Monday, April 19th, 2021
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பணியாளர்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று – யாழ். போதனாவில் மற்றுமொரு மரணம் பதிவு!

Monday, April 19th, 2021
கொரோனா தொற்று காரணமாக யாழில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்பு இன்றையதினம் காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்கா டேபிள் மலையில் தீப்பரவல் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் அழிவு!

Monday, April 19th, 2021
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனிலுள்ள டேபிள் மலை தேசிய பூங்காவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த காட்டுத்தீ கேப்டவுன் பல்கலைக்கழக வளாகத்திற்கும் பரவியுள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் போர்ச் சூழலுக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!

Monday, April 19th, 2021
சிரியாவில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் மே 26ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – 3 பேர் உயிரிழப்பு!

Monday, April 19th, 2021
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெருகிவரும்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Monday, April 19th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க கடமைகளை பொறுப்பேற்பு!

Monday, April 19th, 2021
அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளரான மொஹான் சமரநாயக்க கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, April 19th, 2021
நாட்டின் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிமுதல் அனைத்து... [ மேலும் படிக்க ]

வருட இறுதிக்குள் ரூபாவின் பெறுமதி நிலையான மட்டத்தை அடையும் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்!

Monday, April 19th, 2021
இந்த வருடம் நிறைவடைவதற்குள் ரூபாவின் பெறுமதி நிலையான மட்டத்தை அடையும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

புத்தாண்டில் பிரதமரின் தலைமையில் பிரதமர் அலுவலக பணிகள் ஆரம்பம்!

Monday, April 19th, 2021
தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பமாகின. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]