செய்திகள்

அவுஸ்திரேலியாவிற்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்!

Wednesday, May 12th, 2021
அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து பொருட்கள் மற்றும் பயணிகள் விமான சேவைகளை இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சிங்கப்பூரிற்கு மாத்திரமே பயணிகள்... [ மேலும் படிக்க ]

தாதியர்களது அர்ப்பணிப்பு வீண்போகாது இருக்க அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றுவது அவசியம் – சர்வதேச தாதியர் தின செய்தியில் பிரதமர் வலியுறுத்து!

Wednesday, May 12th, 2021
மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக உங்களது வாழ்க்கையின் அவதானத்தையும் பொருட்படுத்தாது கொவிட் வைரஸுடன் நேருக்கு நேர் போராடும் நீங்கள் அனைவரும் மக்களின் நெஞசங்களில் நீங்கா... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி வழங்கலை செயற்திறன் மிக்கதாக்க நாட்டு மக்கள் பொது நோக்குடன் ஆதரவு வழங்க வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து!

Wednesday, May 12th, 2021
கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்திலான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக இளைஞர் விவகாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி – எச்சரிக்கிறார் சுகாதார பணிப்பாளர்!

Wednesday, May 12th, 2021
யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் 1018... [ மேலும் படிக்க ]

மன்னார் காணி சர்ச்சைக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு – வடக்கு ஆளுநர் உறுதி!

Wednesday, May 12th, 2021
மன்னார் பண்டிவிரிச்சான் கோயில் மோட்டை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி சர்ச்சைக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இரண்டு நாள்களில் 49 பேர் கொரோனாவால் பலி!

Wednesday, May 12th, 2021
இலங்கையில் கடந்த இரண்டு நாள்களில் 49 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 23 கொரோனா... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் தொடரும் வன்முறை – முக்கிய நகரில் அவசரநிலை பிரகடனம்!

Wednesday, May 12th, 2021
இஸ்ரேலில் தொடரும் வன்முறையை அடுத்து லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். அவசரநிலை... [ மேலும் படிக்க ]

அனைத்து மதுபான நிலையங்களுக்கு பூட்டு – இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் தினமும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றுமுதல் குறித்த உத்தரவு... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 23 கொரோனா உயிரிழப்புகள் பதிவு – பாதிப்பு எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்தது!

Wednesday, May 12th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இரத்மலானை, பிலிமத்தலாவ, பத்தன,தலவாக்கலை, ஹால்கரன்ஓய,... [ மேலும் படிக்க ]