நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – கல்வி அமைச்சு!
Tuesday, January 7th, 2025
நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள்... [ மேலும் படிக்க ]


