வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்!
Wednesday, January 8th, 2025
வவுனியா மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 113 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மழை காலங்களில்... [ மேலும் படிக்க ]


