செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்பகுதியை உரிய ஆய்வின் பின் கடற்றொழிலுக்காக அனுமதிக்கப்படும் – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பணிப்பு!

Saturday, June 12th, 2021
விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பாணந்துறைமுதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பினை உரிய முறையில் ஆய்வு செய்த பின்னர்... [ மேலும் படிக்க ]

பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவால் அதிகரிப்பு – அனைத்து எரிபொருள்களும் புதிய விலையில் இன்றுமுதல் விற்பனை!

Saturday, June 12th, 2021
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று நள்ளிரவுமுதல் புதிய விலை அமுலாகியுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 90 ஆக உயர்வு!

Saturday, June 12th, 2021
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 789 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது. அவர்களில் 2 ஆயிரத்து 759 பேர் உள்நாட்டில் பல்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்ட அதேநேரம்,... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 38 இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

Saturday, June 12th, 2021
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பலர் இந்தியாவின் இரண்டு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கடந்த 10 நாட்களில் 500 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பலி – அரசாங்கத் தகவல் திணைக்கள தகவல்கள் தெரிவிப்பு!

Saturday, June 12th, 2021
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களில் 546 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் தெரியவந்துள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவு பொருள் கையிருப்பை உறுதிப்படுத்த கோரி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Saturday, June 12th, 2021
அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் கையிருப்பு தொடர்பில் உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், களஞ்சியப்படுத்துவோரும், விநியோகஸ்த்தர்களும், மொத்த வர்த்தகர்களும் 7... [ மேலும் படிக்க ]

வீதியால் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலி அறுப்பு – வட்டு.கண்ணகை அம்மன் கோயிலடியில் சம்பவம்!

Saturday, June 12th, 2021
வீதியால் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்னால்... [ மேலும் படிக்க ]

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Saturday, June 12th, 2021
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவல் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பாக நீர்கொழும்பு பிரதேச மீன்பிடி சங்கங்களின்... [ மேலும் படிக்க ]

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, June 11th, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் திறந்துவைப்பு!

Friday, June 11th, 2021
பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இன்று (11)  திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]