செய்திகள்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தரவு – இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு தடை நீடிப்பு!

Tuesday, June 15th, 2021
இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, பிலிப்பைன் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கறித்த தடையானது இந்தியா, பாகிஸ்தான்,... [ மேலும் படிக்க ]

இலங்கை பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கான தடை நீடிப்பு!

Tuesday, June 15th, 2021
இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கான தடை ஜூலை 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டிஹாட் ஏர்வேஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை 23 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது!

Tuesday, June 15th, 2021
நாட்டில் இதுவரை 23 இலட்சத்து 17 ஆயிரத்து 12 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய நேற்று மாத்திரம் 31... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வெளி தரப்பினருக்கும் இழப்பீடு – நீதி அமைச்சர் அலி சப்ரி!

Tuesday, June 15th, 2021
தீ விபத்துக்குள்ளாகி ஒரு பகுதி கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வெளி தரப்பினருக்கு தமக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அறிவிப்பதற்காக தனிப்பட்ட... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 356 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, June 15th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதேநேரம்... [ மேலும் படிக்க ]

கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 260 ஆக அதிகரிப்பு!

Tuesday, June 15th, 2021
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலை : யாழ்ப்பாணத்தில் 93 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்!

Tuesday, June 15th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 93 குடும்பங்களைச் சேர்ந்த 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கொரோனா மரணங்களை அறிக்கையிடும் முறைமையில் மாற்றம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, June 14th, 2021
நாளாந்த கொரோனா மரணங்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்று கையாளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இதனை... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர், மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் சத்தியப்பிரமாணம்!

Monday, June 14th, 2021
மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம்... [ மேலும் படிக்க ]

‘பகிரப்பட்ட செழுமை’ இலக்கில் இலங்கையுடன் இணைந்து கொள்ளுங்கள் – இந்திய முதலீட்டாளர்களுக்கு இராஜாங்க அமைச்சர் அழைப்பு!

Monday, June 14th, 2021
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் 'பகிரப்பட்ட செழுமையை' அடைந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு பிராந்திய ஒத்துழைப்புக்கான... [ மேலும் படிக்க ]