செய்திகள்

தேசிய சேமிப்பு வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

Thursday, June 17th, 2021
தேசிய சேமிப்பு வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை, வங்கியின் தலைவர் திருமதி.கேஷிலா ஜயவர்தனவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 2019 டிசம்பர் 31ஆம் திகதிக்கு 1.2... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்துள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Thursday, June 17th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடம்பர வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தப்பட்டதன் மூலம் 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க... [ மேலும் படிக்க ]

யாழில் 61 பேர் உட்பட வடக்கில் 95 பேருக்கு நேற்று கொவிட் தொற்று!

Thursday, June 17th, 2021
யாழ்.மாவட்டத்தில் 61 பேர் உட்பட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்.பல்கலைக் கழக ஆய்வுகூடம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது – மரணமானவர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 374 ஆக உயர்வு!

Thursday, June 17th, 2021
நாட்டில் கடந்த 24 மணி நெரத்தில் 2 ஆயிரத்து 436 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 17 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

கடன்களை மீளப்பெறும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிழய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – மத்திய வங்கி அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்து!

Wednesday, June 16th, 2021
கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உதவி – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021
“சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும்... [ மேலும் படிக்க ]

கடலில் காவியம் படைப்போம் என்று தமிழர்களுக்கு காடாத்தி செய்தவர்கள் ஊழையிடுகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் !

Wednesday, June 16th, 2021
கடலில் காவியம் படைப்போம் என்று ஓவியம் தீட்டி உசுப்பேற்றி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான், பேரூந்துகளை கடலில் போட்டு கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கதினை அதிகரிக்கும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களின் விளைவுகளை தவிர்க்க முடியாதுள்ளது – அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

Wednesday, June 16th, 2021
மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்த... [ மேலும் படிக்க ]

யுத்த நிறுத்தத்தில் காஸாவில் தாக்குதல்!

Wednesday, June 16th, 2021
காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேலிய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]

நாடு திறக்கப்பட்டாலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நீடிக்கும் – இராஜயாங்க அமைச்சர் சுதர்சினி தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021
போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் நீக்கப்பட்டாலும் நோயாளிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவடையும்வரை பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்... [ மேலும் படிக்க ]