செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் திருத்தம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, June 28th, 2021
வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஜூலை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது – அரசை தமிழர்கள் நம்ப வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 28th, 2021
கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழ் மக்களை... [ மேலும் படிக்க ]

இலங்கையிடம் ஜப்பானிய அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!

Monday, June 28th, 2021
கடுமையான கோவிட் தடுப்பு முறைகளை பின்பற்றுமாறு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை உட்பட ஆறு தெற்காசிய நாடுகளிடம் ஜப்பானிய அரசாங்கம் கேட்டுள்ளது. இந்த நாடுகளின்... [ மேலும் படிக்க ]

2 ஆவது தடுப்பூசி செலுத்தியிருந்தால் 90% பாதுகாப்பு – மருத்துவ வல்லுநர்கள் கருத்து!

Monday, June 28th, 2021
கொரோனாவிற்கு எதிராக 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் 90% பாதுகாப்பு கிடைக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 26 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Monday, June 28th, 2021
இலங்கையில் இதுவரை 26 இலட்சத்து 32 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் நேற்றைய... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் 70 தொடருந்துகள் சேவையில் – தேவைக்கேற்றவாறு பேருந்து சேவையும் முன்னேடுக்கப்பட்டதாக போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, June 28th, 2021
முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து இன்றுமுதல் 70 தொடருந்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு செல்பவர்களுக்காக,... [ மேலும் படிக்க ]

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு : வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, June 28th, 2021
நடமாட்ட கட்டுப்பாடு காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றது. சமுர்த்தி பயனாளிகள் தவிர்ந்த ஏனையோருக்கு 5000... [ மேலும் படிக்க ]

காணாமல்போனோர் விவகாரத்தை அரசியலாக்கக் வேண்டாம் – யாழ்ல் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து!

Monday, June 28th, 2021
காணாமல்போனோர் தொடர்பான விடயத்தை ஊடகங்களில் கருத்து தெரிவித்து, அரசியலாக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததியின் நன்மை கருதி எடுத்த தீர்மானத்தை ஒருபோதும் மாற்றமாட்டேன் –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!

Monday, June 28th, 2021
ஆரோக்கியமான எதிர்கால சந்ததியின் நன்மை கருதி, சேதனப் பசளையை பயன்படுத்துவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றப்பட மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

வெகுவிரைவில் மாணவர்களுக்கு தடுப்பூசி – நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, June 28th, 2021
பாடசாலை மாணவர்களுக்கு வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கி விட்டால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை... [ மேலும் படிக்க ]