செய்திகள்

வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உயிரிழப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, June 29th, 2021
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த இலங்கைத்... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத மருத்துவ வசதிகளை கிராம மட்ட மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை முன்னெடுங்கள் – வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!

Tuesday, June 29th, 2021
தற்போது மக்கள் மத்தியில் பாரம்பரிய உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறை என்பன மிக அரிதாகி வருவதாகவும் இதற்கு முக்கிய காரணம் ஆயுர்வேத திணைக்கள சேவைகளின் குறைபாடுகளே என... [ மேலும் படிக்க ]

சீன இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் கடமையாற்றவில்லை – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Tuesday, June 29th, 2021
திஸ்ஸமஹாராமா குளத்தில் வண்டல் மண் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜைகள் சீன இராணுவத்திற்கு ஒத்த உடையை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படும் தகவல்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Tuesday, June 29th, 2021
அரச துறையில் நிறைவேற்றுத் தரத்திலுள்ள உத்தியோகத்தர்களுக்கு ஜப்பான் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்வதற்காக ஜப்பான் அரசாங்கத்தால்... [ மேலும் படிக்க ]

இணையவழிக் கற்றல் விருத்தி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

Tuesday, June 29th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை விருத்தி செய்வது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இணைய... [ மேலும் படிக்க ]

விதிமுறைகளை மீறும் வீரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை – எடுக்கவேண்டும் – அமைச்சர் நாமல் அறிவிப்பு!

Tuesday, June 29th, 2021
விதிமுறைகளை மீறும் கிரிக்கெட் வீரர்களிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு!

Tuesday, June 29th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆயிரத்து 850 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 40 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு அரிசி விற்றால் 100 ஆயிரம் தண்டம் – அமைச்சரவையில் தீர்மானம்!

Tuesday, June 29th, 2021
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு 100 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 2,500 ரூபா... [ மேலும் படிக்க ]

யாழில் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்வதில் மக்கள் ஆர்வம்!

Tuesday, June 29th, 2021
யாழ். மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கும் பணியில் மாலை வரை 9 ஆயிரத்து 988 பேர் பெற்றுள்ளனர் என்று... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உயர்தர பரீட்சை நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, June 29th, 2021
கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]