செய்திகள்

அரசாங்கம் கொரோனா சவாலையும் எதிர்கொண்டு நாட்டின் பொரளாதாரத்தையும் பாதுகாத்துள்ளது – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
கொரோனா தொற்று உலகளாவிய தொற்றாகும். தொற்று காலப்பகுதியில் ஆட்சியை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. என்றாலும் இந்த சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளதுடன், பொருளாதாரத்தையும்... [ மேலும் படிக்க ]

26 ஆம் திகதி வவுனியாவிற்கு 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் – சுகாதார அமைச்சர் உறுதியளித்ததாக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
வவுனியா மாவட்டத்திற்கு எதிர்வரும் வாரம் 80 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என சுகாதார அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத் துறையினருக்கான கடன் சலுகை காலம் நீடிப்பு – அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை சேர்ந்தவர்களுக்கான கடன் சலுகை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின்... [ மேலும் படிக்க ]

5,000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு: இழந்த பணத்தை மீள பெற நடவடிக்கை என தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – சேதம் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற தீர்மானம்!

Wednesday, July 21st, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள்கப்பலினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக, சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மழை – 12 பேர் உயிரிழப்பு!

Wednesday, July 21st, 2021
சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல பகுதிகள் இன்று புதன்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1,000 ஆண்டுகளில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும் சுமார் 100,000 பேர்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு – நாடு முழுவதும் சிறுவர் நீதிமன்றங்களை உருவாக்க துரித நடவடிக்கை!

Wednesday, July 21st, 2021
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது சிறுவர் மஜிஸ்திரேட் நீதிமன்றங்களையும், ஒன்பது சிறுவர் உயர் நீதிமன்றங்களையும் நிறுவும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் 3 இல் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
சர்ச்சைக்குள்ளான கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் ஓகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டு – இணுவிலில் கணவன் மனைவி படுகாயம்!

Wednesday, July 21st, 2021
இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

யாழில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் – இலங்கையின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 870 ஆக உயர்வு!

Wednesday, July 21st, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று... [ மேலும் படிக்க ]