செய்திகள்

யாழ் மாநகர பகுதிக்கு ஆரோப்பிளான்ற் திட்டத்தினூடாக நீரை சுத்திகரித்து வழங்குவதற்கு நடவடிக்கை!

Sunday, July 25th, 2021
குடிநீர் பிரச்சினையால் நாளாந்தம் பல இன்னல்களை சந்தித்துவரும் யாழ் மாநகரசபை பகுதியில் வாழும் மக்களுக்கு தூய குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரோப்பிளான்ற் திட்டத்தினூடாக நீரை... [ மேலும் படிக்க ]

அரசின் நேரடி கட்டுப்பாட்டில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Sunday, July 25th, 2021
தற்போது தனியார் துறையினால் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை அரச நிறுவனம் ஒன்றின் ஊடாக நேரடியாக நாட்டுக்கு கொண்டு வர வர்த்தகத்துறை அமைச்சு அவதானம்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா வலயங்களில் 5 உள்நாட்டு விமான நிலையங்கள் அபிவிருத்தி – சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை!

Sunday, July 25th, 2021
சுற்றுலா வலயங்களை மையப்படுத்தி, ஐந்து உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வது குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. கொவிட்-19 பரவலின் பின்னர்,... [ மேலும் படிக்க ]

டெல்டா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் 4 ஆவது அலை ஆரம்பமாகும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Sunday, July 25th, 2021
நாட்டில் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

அரிசி தேங்காய் போன்று உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது – நிதிய அமைச்சர் சுட்டிக்காட்டு!

Sunday, July 25th, 2021
அரிசி தேங்காய் போன்று எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது என அமைச்சர் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார். உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் அரிசி தேங்காய் போன்றவற்றின் விலைகளை குறைப்பது... [ மேலும் படிக்க ]

குற்றமிழைத்தவர்களின் அந்தஸ்த்து பதவிகளை பாராமல் சட்டத்தை பொறுப்புணர்வுடன் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியுறுத்து!

Sunday, July 25th, 2021
சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் என எப்படி அழைத்தாலும் அனைத்தும் சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளே என சுட்டிக்காட்டியுள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

யானை – மனித மோதல்களைத் தடுப்பதற்கான கொள்கை மாற்றப்பட வேண்டும் – கோபா குழு பரிந்துரை!

Sunday, July 25th, 2021
அதிகளவில் நிகழ்கின்ற காட்டு யானைகளின் மரணங்கள் மற்றும் மனிதர்களின் மரணங்கள், மற்றும் அதிகரித்துவருகின்ற சொத்து இழப்புக்களைப் பார்க்கின்றபோது யானை மனித மோதல்கள் அதிக காலம்... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!

Sunday, July 25th, 2021
நாடளாவிய ரீதியிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலும் நாளை திங்கட்கிழமைமுதல் முகக்கவசம் அணியாத மற்றும் முறையாக முகக்கவசம் அணியாத நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசேட... [ மேலும் படிக்க ]

வாகன இலக்க தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க திட்டம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தகவல்!

Sunday, July 25th, 2021
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக, வாகன இலக்க தகடுகளை தபால் மூலம் விநியோக திட்டமிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு!

Sunday, July 25th, 2021
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த... [ மேலும் படிக்க ]