செய்திகள்

வீதியால் சென்ற என்னை கடத்திச் சென்று தாக்கினர் – கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக இளைஞர் ஒருவர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Friday, July 30th, 2021
வீதியால் சென்ற தன்னை கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாகனத்தில் கடத்தி சென்று , கைத்துப்பாக்கியால் தாக்கி , வீதியில் வீசிவிட்டு சென்றதாக இளைஞன் ஒருவர்... [ மேலும் படிக்க ]

அனைத்து சுற்றறிக்கைகளும் இரத்து – ஓகஸ்ட் 2 முதல் அரச சேவை முழுமையாக வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு!

Friday, July 30th, 2021
கொரோனா சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி ஓகஸ்ட் 2 ஆம் திகதி  திங்கட்கிழமைமுதல் அனைத்து அரச ஊழியர்களும் வழக்கம் போல பணிக்கு அழைக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் 6 மாதங்களில் 4 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தகவல்!

Friday, July 30th, 2021
சிறுவர்கள் மீதான பல்வேறு துன்புறுத்தல்கள் தொடர்பில் வருடத்தின் முதல் 6 மாதங்களில் 4 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் 3 மணி நேர அகழ்வு – ஹிசாலினியின் சடலத்துக்கு பேராதனை வைத்தியசாலையில் மீண்டும் பிரேத பரிசோதனை!

Friday, July 30th, 2021
சிறுமி ஹிசாலினியின் சடலம் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்பட்டு கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் இன்று... [ மேலும் படிக்க ]

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி – இலங்கையை பாராட்டியது உலக சுகாதார ஸ்தாபனம்!

Friday, July 30th, 2021
இலங்கையில் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு இந்தியா அழைப்பு!

Friday, July 30th, 2021
எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் கலந்துக்கொள்ள, இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு, IPL... [ மேலும் படிக்க ]

தவானுடனான கலந்துரையாடல் மிகவும் முக்கியத்துவமானது –தசுன் ஷானக்க!

Friday, July 30th, 2021
உலகளாவிய பெருந்தொற்றுக்கு மத்தியில் உயிர்குமிழி முறைமையை பின்பற்றி இலங்கை அணியை புத்தெழுச்சி பெறச் செய்த இந்திய - இலங்கை கிரிக்கெட் தொடர் நேற்றிரவுடன் நிறைவுபெற்றது. எனினும்,... [ மேலும் படிக்க ]

செப்டெம்பரில் தென் ஆபிரிக்க அணி இலங்கை வருகை!

Friday, July 30th, 2021
கிரிக்டெ் தொடரொன்றில் பங்கேற்பதற்காக தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

தொண்டமானாறு செல்வச்சந்நிதியானின் பெருந்திருவிழாவுக்கு இம்முறை அனுமதி மறுப்பு – பக்தர்கள் கவலை!

Friday, July 30th, 2021
நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை நடத்துவதற்கு இந்த ஆண்டு அனுமதி... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்றுறுதி!

Friday, July 30th, 2021
யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் கடந்த ஒரு வாரகால பகுதிக்குள் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அனைவருக்கும்... [ மேலும் படிக்க ]