முன்னாள் காவலாளி பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டம்!
Monday, August 2nd, 2021
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின்
முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது... [ மேலும் படிக்க ]
