செய்திகள்

இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி!

Thursday, August 5th, 2021
இலங்கையில் இதுவரை 45 ஆயிரத்து 831 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பேருந்து சாரதிகள் கைது – பொலிசார் தகவல்!

Thursday, August 5th, 2021
பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும்போது சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்கத் தவறும் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை கைது செய்வதற்காக நாடளாவிய... [ மேலும் படிக்க ]

வடக்கில் 26 சிறுவர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுறுதி – சுகாதார பகுதியினர் கடும் எச்சரிக்கை!

Thursday, August 5th, 2021
வடக்கு மாகாணத்தில் சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகும் நிலைமை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று 26 சிறுவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பகுதியினர்... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டம்!

Thursday, August 5th, 2021
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த 4 மணி நேர வேலை நிறுத்தத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. ஒப்பந்தங்கள் குறித்து தொழிற்சங்கங்களிடையே உடன்பாடு  எட்டப்பட்டுள்ளதால்... [ மேலும் படிக்க ]

இலங்கை – ரஷ்யாவுக்கு இடையில் கூட்டு சுற்றுலாத் திட்டம் ஆரம்பம் !

Thursday, August 5th, 2021
இலங்கை - ரஷ்யாவுக்கு இடையிலான கூட்டு சுற்றுலாத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ரஷ்ய சுற்றுலாப் பயணிகளிடையே இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக ஊக்குவிப்பதை... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் : 12 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Thursday, August 5th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுநோயால் 12,ஆயிரம் பேர் மட்டுமே வேலை இழந்துள்ளனர் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த... [ மேலும் படிக்க ]

இணையவழி தொழிநுட்பத்தினூடாக நடத்தப்பட்ட 5 வது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு!

Thursday, August 5th, 2021
கடல்சார் பாதுகாப்பு தொடர்பான 5 ஆவது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடு 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' இணையவழி தொழில்நுட்பம் மூலம் கொழும்பு இராணுவ தலைமையகத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு!

Thursday, August 5th, 2021
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் சகல வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு 0772105375 எனும் கையடக்க தொலைபேசி இலக்கத்துடன்... [ மேலும் படிக்க ]

அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 5 மில்லியனுக்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கும் – சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல்!

Thursday, August 5th, 2021
உலகளவில் அடுத்த 10 ஆண்டுகளில், ஏறத்தாள 5 மில்லியனுக்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கும் என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பாலினத் தேர்வுகள் குறுகிய, நீண்ட காலத்தில் எந்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் தீவிரமடையும் டெல்டா – சனிக்கிழமை வருகிறது அறிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிப்பு!

Thursday, August 5th, 2021
கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்று தீவிரமடைந்திருப்பதாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார். அத்துடன் டெல்டா தொற்றினை... [ மேலும் படிக்க ]