செய்திகள்

வடக்கிலுள்ள வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றாளார்களின் விடுதிகள், நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றது – சுகாதார பணிப்பாளர் தகவல்!

Thursday, August 5th, 2021
வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் கொரோனா தொற்றாளார்களின் விடுதிகள்,இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள் என்பன நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றதென வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

கல்லுண்டாய் புதிய குடியிருப்பு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – நாளைமுறுதினம்முதல் வழமைபோற்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக அரச அதிபர் தெரிவிப்பு!

Thursday, August 5th, 2021
திட்டமிடப்படாத வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட கல்லுண்டாய் புதிய குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் எதிர்கொண்டு வந்த நீர் பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]

இந்திய மீன்பிடியாளர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – யாழ் இந்திய துணைத் தூதரகம் முன்பாக அணிதிரளவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்கள் அறிவிப்பு!

Thursday, August 5th, 2021
இந்திய மீன்பிடியாளர்கள் மீது நாம் பகைமை காட்டவில்லை. ஆனால் நாளந்தம் அவர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளள முடியாதென தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்... [ மேலும் படிக்க ]

கடமைக்கு சமுகமளிக்காவிடின் விடுமுறையாக கருதப்படும் – ஆசிரியர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள விசேட செயல்துறைக் கட்டளையில் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவறுத்து!

Thursday, August 5th, 2021
கடமைக்கு சமுகமளிக்காத ஊழியர்களின் வருகை தொடர்பில் பொதுவான விடுமுறை நடைமுறை பின்பற்ற வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் துறைசார் தரப்பினருக்கு... [ மேலும் படிக்க ]

சிறை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, August 5th, 2021
சிறை கைதிகளுக்கு சைனோபாம் தடுப்பூசியை வழங்கும் செயற்பாடுகள் இன்றுமுதல் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளில் ஆரம்பமாகியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சந்தன... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை நீதிமன்றுக்கு அழைக்காமல் வேறு இடங்களில் வைத்து சாட்சி பதிவுசெய்ய நடவடிக்கை!

Thursday, August 5th, 2021
மேல் நீதிமன்றங்களில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்காக குறிப்பிட்டதொரு தினத்தை ஒதுக்குவதற்கு நீதி சேவைகள் ஆணைக்குழுவுடன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக 10 மாவட்டங்கள் அடையாளம்; அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்து!

Thursday, August 5th, 2021
நாட்டில் டெங்கு அபாயமிக்க 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்து!

Thursday, August 5th, 2021
பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த எந்த சட்டமும் இல்லை என்பதால், அவற்றை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

இலங்கை வீரர்களின் சீருடை தொடர்பில் ஒலிம்பிக் குழாமிடம் அமைச்சர் நாமல் அறிக்கை கோரியுள்ளார்!

Thursday, August 5th, 2021
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இலங்கை வீரர்களது உத்தியோகபூர்வ ஆடை தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை ஒலிம்பிக் குழாமிடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். ஜப்பானில்... [ மேலும் படிக்க ]

சி.சி.டி.வி. கெமராவில் எதுவும் பதிவாகவில்லை – இறுதிக்கட்டத்தை அடைந்தது இஷாலினியின் விசாரணை என பொலிசார் தெரிவிப்பு!

Thursday, August 5th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்கள் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி இஷாலினி தொடர்பிலான விசாரணைகள் இறுதி கட்டத்தை... [ மேலும் படிக்க ]