செய்திகள்

புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சர் கோரிக்கை!

Wednesday, August 18th, 2021
நாட்டு மக்களின் நன்மைக் கருதி புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் திறந்து செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி!

Wednesday, August 18th, 2021
பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்... [ மேலும் படிக்க ]

நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் – சுகாதார அமைச்சர் கெஹலிய அறிவிப்பு!

Wednesday, August 18th, 2021
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில்... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக முடக்காது பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜனாதிபதி தீர்மானம்!

Wednesday, August 18th, 2021
நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

நிதி சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியமைப்புக்கு முரணானது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Tuesday, August 17th, 2021
நாடாளுமன்றில் அண்மையில் சமர்ப்பிக்கட்ட நிதிச்சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு ஏற்புடையன அல்ல என உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் இன்று... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடையே விசேட சந்திப்பு!

Tuesday, August 17th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சிற்கான துறைசார் பொறுப்புகள் மறுசீரமைப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Tuesday, August 17th, 2021
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சிற்கான துறைசார் பொறுப்புகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க ஹொங்கொங் தீர்மானம்!

Tuesday, August 17th, 2021
கொரோனா பரவல் காரணமாக, இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டுக்கு பயணிப்பதற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமைமுதல் ஹொங்கொங் மேலும்... [ மேலும் படிக்க ]

பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்கள் உரிய முறையில் செயற்படுத்தப்படாமையே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Tuesday, August 17th, 2021
கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்கள் உரிய முறையில் செயற்படுத்தப்படாமையின் விளைவாகவே தற்போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச... [ மேலும் படிக்க ]

தலிபான்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!

Tuesday, August 17th, 2021
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மக்கள் பலர் அடைக்கலம் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். ஆனால்... [ மேலும் படிக்க ]