செய்திகள்

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Friday, August 20th, 2021
நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். ஏதாவதொருவ வகையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை... [ மேலும் படிக்க ]

இலங்கைவர தயாராகிறது பிராணவாயுக் கப்பல்!

Friday, August 20th, 2021
இலங்கைக்கு பிராணவாயுவைக் கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பலில், பிராணவாயு அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்புக்கள் – எச்சரிக்கும் சுகாதார தரப்பு!

Friday, August 20th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக 3... [ மேலும் படிக்க ]

விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, August 20th, 2021
எவ்வளவு தொகையான கொரோனா நோயாளிகளை வைத்தியசாலைகளில் தங்க வைக்க முடியுமென்பது தொடர்பில் முழு விபரங்களுடனான அறிக்கையொன்றை உடனடியாக தமக்குப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம்!

Friday, August 20th, 2021
சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய... [ மேலும் படிக்க ]

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு!

Thursday, August 19th, 2021
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளது. வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், ஏனைய வெதுப்பக... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்படுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு!

Thursday, August 19th, 2021
நாட்டை முழுமையாக முடக்குவதா? அல்லது தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படுமெனத்... [ மேலும் படிக்க ]

இக்கட்டான காலத்தில் யாழ். மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததை இன்று மேலும் வலுவடையச் செய்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் – வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் சுட்டிக்காட்டு!

Thursday, August 19th, 2021
வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வை காண்பதற்கு அங்கீகாரம் பெறும்வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்க கூடிய அந்தஸ்துள்ள ஒருவராக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா இறப்பு விபரங்களை மறைக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021
சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை கட்டுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசனைக்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கும் எந்தவொரு நோயாளியும் கைவிடப்படவில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் லால் பனாபிட்டிய அறிவிப்பு!

Thursday, August 19th, 2021
கொரோனா தொற்று காரணமாக வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிலர் முறையான மருத்துவ மேற்பார்வை இல்லாமல் செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் எந்த ஒரு... [ மேலும் படிக்க ]