காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் – இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிப்பு!
Tuesday, August 24th, 2021
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து
610 கிலோமீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் 5.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்
பதிவாகியுள்ளது.
இதனால் இலங்கைக்கு பாதிப்பு... [ மேலும் படிக்க ]
