“மன்னிக்க மாட்டேன், காரணமானவர்கள் வேட்டையாடப்படுவார்கள்” ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு!
Friday, August 27th, 2021
காபூல் விமான நிலையத்தில் தாக்குதல்
நடத்தியவர்களை விடமாட்டோம், அவர்களை வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
சபதம் செய்துள்ளார்.
மேலும், "இதை மன்னிக்கவும்
மாட்டோம்,... [ மேலும் படிக்க ]
