2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் – உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!
Tuesday, August 31st, 2021
2000 ரூபா கொடுப்பனவு பெறாத மக்கள்
தாம் வசிக்கும் பிரதேசத்தின் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் என உள்நாட்டு
விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]
