செய்திகள்

தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி – மதுவரி திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021
தெரிவு செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் கொண்ட இடங்களில் மதுபான விற்பனைக்கு மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு நவம்பர் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Sunday, September 12th, 2021
புதிய அரசியலமைப்பு பற்றிய வரைவு எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இது குறித்து அமைக்கப்பட்ட குழு மேலும் 3 மாதகால... [ மேலும் படிக்க ]

எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில் முன்னெடுப்பு – நீதி அமைச்சர் அலி சப்ரி தகவல்!

Sunday, September 12th, 2021
சில மதாதங்களுக்கு முன்னர் கொழும்பு கடற்பரப்பில் தீ பற்றி எரிந்த 'எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பலை அகற்றும் பணி எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் பிரிட்டனின் இளம் வீராங்கனை எம்மா ராடுகானு!

Sunday, September 12th, 2021
அமெரிக்க ஓபன் டென்னிஸில் பெண்களுக்கான பட்டத்தை பிரிட்டனைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய எம்மா ராடுகானு வென்றுள்ளார். ஆர்தர் ஆஷ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கனடாவைச்... [ மேலும் படிக்க ]

இருபது 20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Sunday, September 12th, 2021
உலகக் கிண்ண ஆடவர் இருபது20 போட்டிக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு, தசுன் ஷானக்க (தலைவர்) தனஞ்சய... [ மேலும் படிக்க ]

60 வயதிற்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021
நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லையென உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதேச செயலக மட்டத்தில்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணம் செலுத்த தாமதமானாலும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படாது – துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Sunday, September 12th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் மின் கட்டணத்தை செலுத்த தாமதமாகினாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே... [ மேலும் படிக்க ]

எரிபொருளை விநியோகிப்பதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை – அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா அறிவிப்பு!

Sunday, September 12th, 2021
எரிபொருளை விநியோகப்பதில் பிரச்சினை இல்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் களஞ்சியசாலை சேவையாளர்களில் ஒரு பகுதியினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்ற போதும்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் கையடக்கத்தொலைபேசி பாவனை – 10 வீதமான சிறுவர்கள் பல்வேறு மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பு – சமூக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டு!

Sunday, September 12th, 2021
பாடசாலைக் கல்வியுடன், இருந்த பாடசாலை மாணவர்கள், தற்போது கையடக்கத் தொலைபேசி பயன்பாடு காரணமாக சுமார் 10 வீதமான சிறுவர்கள் பல்வேறு மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக குடும்ப... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Sunday, September 12th, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் வடமேல் மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]