யாழ் மாநகர சபையின் சுகாதார சீரகேடான கழிவுகள் வேலணை பிரதேசத்தில் அனுமதியின்றி கொட்டப்பட்டதால் சர்ச்சை – மீள அகற்றுமாறு வேலணை பிரதேச சபை அறிவுறுத்து!
Friday, September 17th, 2021
யாழ் மாநகரசபையால் வேலணை பிரதேச
சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீளவும் அகற்றுமாறு
வேலணை பிரதேச சபை குறித்த தரப்பினருக்கு... [ மேலும் படிக்க ]
