சூரிய சக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் துறைமுக நகரத்துக்கு புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறு குவைட் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
Tuesday, September 21st, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குவைட்
நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் - ஹமாட் அல் - சபா இடையிலான சந்திப்பொன்று, நியூயோர்க்
மன்ஹாட்டன் இல் இடம்பெறுள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கும்... [ மேலும் படிக்க ]
