அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானம் – திகதியை நிர்ணயிக்க மாகாணங்களின் ஆளுநர்கள் 5 ஆம் திகதி கலந்துரையாடல்!
Saturday, October 2nd, 2021
அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில்
ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முகமாக 200 மாணவர்களுக்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலைகளை
மீள ஆரம்பிக்கும் திகதியை நிர்ணயிக்க அனைத்து மாகாணங்களின்... [ மேலும் படிக்க ]
