செய்திகள்

குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை!

Tuesday, October 19th, 2021
குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாகத் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே... [ மேலும் படிக்க ]

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை!

Tuesday, October 19th, 2021
சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் நிதியமைச்சர் பசில்... [ மேலும் படிக்க ]

தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை இறுதித் தீர்மானம் – தொழில்முறை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொவிட் ஒழிப்புச் செயலணிக்கு கருத்துகள் முன்வைக்கப்படவுள்ளதாகத் தொழில்முறை... [ மேலும் படிக்க ]

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 3 ஆவது தடுப்பூசி!

Tuesday, October 19th, 2021
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குவைட், கட்டார்... [ மேலும் படிக்க ]

போராட்டம் முன்னெடுத்த காலம் தவறானது – அனைவரும் 21 ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Tuesday, October 19th, 2021
அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21 ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் எனவும் இது யாருக்கும் எதிரான செயற்பாடு அல்ல எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

பழைய முறையின்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தமுடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
சட்டங்கள் திருத்தப்பட்டதன் பின்னர் பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம் புதிய முறைமையின் கீழ் மாகாண சபை... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு புதிய பாடவிதானம் – சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை!

Tuesday, October 19th, 2021
கிழக்கு மாகாணத்தில் 21 ஆம் திகதி 568 பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியைச் சந்தித்தார் எகிப்து தூதுவர்!

Monday, October 18th, 2021
தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்படவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பிரச்சினையை தீராப் பிரச்சினையாக்கவே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன – இதுவும் சுமந்திரனின் நடிப்பில் வெளியான திரைப்படங்களுள் ஒன்று என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, October 18th, 2021
நீண்டகாலமாக நீடித்து வரும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டால் தமது அரசியல் கேள்விக்குறியாகிவிடும் என்ற சுயலாபத்திற்காகவே தற்போது அந்த சமூகத்தின் மீது கரிசனை... [ மேலும் படிக்க ]

சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நாடு தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது – அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்தபின் அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, October 18th, 2021
கொழும்பு துறைமுக நகரில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]