செய்திகள்

வடகில் மேலும் 3,000 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை தீர்மானம் – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Monday, November 29th, 2021
வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கோதுமை மா விலை அதிகரிப்பு – உறுதிப்படுத்தியது ப்றீமா நிறுவனம் !

Monday, November 29th, 2021
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ப்றீமா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த  சனிக்கிழமை 27 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த விலை... [ மேலும் படிக்க ]

மகளிடம் சேட்டை புரிந்தவரின் காதை அறுத்த தந்தை – கிளிநொச்சியில் சம்பவம்!

Monday, November 29th, 2021
தனது மகளிடம் சேட்டை புரிந்த அயலவரின் காதை அறுத்து காயப்படுத்திய தந்தையை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம், கிளிநொச்சி -  தருமபுரம் பகுதியில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

முதலாவது ஆண்டு நிறைவில் வைத்த அதே அழைப்பையே இரண்டாம் ஆண்டு நிறைவிலும் உங்கள் முன் வைக்கின்றேன் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, November 29th, 2021
ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்ற முதலாவது ஆண்டு நிறைவில் உங்கள் முன் நான் வைத்த அதே அழைப்பை, இரண்டாம் ஆண்டு நிறைவிலும் மீண்டும் உங்கள் முன் வைக்கின்றேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் கொரோனா நாட்டில் நுழைவதைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் நாமல் அறிவிப்பு!

Monday, November 29th, 2021
ஒமிக்ரோன் கொடிய கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

விலை உயர்வே எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்கு காரணம் – முறையான விசாரணைகளை உறுதி செய்வது தமது கடமை – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Monday, November 29th, 2021
சமையல் எரிவாயுவின் விலை உயர்வே நாட்டில் தற்போது ஏற்படும் வெடிப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண... [ மேலும் படிக்க ]

SL vs WI இரண்டாவது டெஸ்ட்டுக்கு மழையினால் இடையூறு!

Monday, November 29th, 2021
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆரம்பம் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

கிழக்கில் 91 ஆயிரம் கிலோ சேதனப் பசளை இராணுவத்தினரால் விநியோகம்!

Monday, November 29th, 2021
பயிரிடுதல் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சேதனைப் பசளையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க கடந்த சில மாதங்களில் இராணுவம் அத்தகைய சேதனைப் பசளையை உற்பத்தி... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம் – ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறை பணிப்பாளர் சந்திம ஜீவந்தர வலியுறுத்து!

Monday, November 29th, 2021
ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு... [ மேலும் படிக்க ]

இலங்கை தென்னாபிரிக்க வைரசினால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது – விமானநிலையத்தில் ஆபத்து என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, November 29th, 2021
விமான நிலையத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் காரணமாக ஆபிரிக்க வைரஸ் இலங்கையில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]