செய்திகள்

ஜப்பான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Thursday, December 9th, 2021
ஜப்பான் ககோஷிமா பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் பாதீடு உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் – முதல்வர் நம்பிக்கை தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றதென யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்... [ மேலும் படிக்க ]

147 புதிய கைத்தொழில்கள் ஆரம்பிக்க நடவடிக்கை – கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
புதிய கைத்தொழில்களை ஆரம்பிக்க 5000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 10 மாதங்களில் 91 புதிய கைத்தொழில்கள்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சேவையை உள்ளடக்கிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான முதலாவது வரைவு தொடர்பான கலந்துரையாடல் நிறைவு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
ஆசிரியர் சேவையை உள்ளடக்கிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான முதலாவது வரைவு தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

மருத்துவபீட மாணவன் மரணம் – முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு!

Thursday, December 9th, 2021
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பி.போல், கோப்பாய் பொலிஸாருக்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஒலுவில் துறைமுகத்தின் அபவிருத்தி குறித்த முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையாடல்!

Thursday, December 9th, 2021
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் பிரதேச மக்கள் பயனடையும் வகையில் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாக்குறுதி அளித்திருந்த... [ மேலும் படிக்க ]

எச்சிலை வீதியில் துப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டம் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
பொது இடங்களில் மற்றும் நெடுஞ்சாலைகளில் வெற்றிலை எச்சிலை துப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது – ரஷ்யா தொற்று நோயியல் நிபுணர் தகவல்!

Thursday, December 9th, 2021
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் முடிவுக்கு வருகிறதாக பிரபல நிபுணர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா தொற்று நோயியல் நிபுணரான விலாடிஸ்லாவ்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு இன்று!

Thursday, December 9th, 2021
இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி, 1950 -  34 ஆம் இலக்க கடற்படைச் சட்டத்தினூடாக ரோயல் சிலோன் கடற்படை என்ற பெயரில் நிரந்தர கடற்படை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவாது – ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் திரிபு வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர... [ மேலும் படிக்க ]