செய்திகள்

இலங்கைக்கு கடந்த 12 நாட்களில் 24 ஆயிரம் சுற்றிலாப் பயணிகள் வருகை – சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
இலங்கைக்கு கடந்த 12 நாட்களில் 24 ஆயிரத்து 773 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வருடம் டிசம்பர்... [ மேலும் படிக்க ]

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எவரும் குண்டுகளை வெடிக்கச் செய்ய மாட்டார்கள் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
ஜஹ்ரான் ஹாசிமிற்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என... [ மேலும் படிக்க ]

‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ வேலைத்திட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி வாரம் இன்று ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
'சுபீட்சத்தின் தொலைநோக்கு' வேலைத்திட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]

தரநிலைக்கு அமைய எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதியளிப்பு!

Wednesday, December 15th, 2021
எதிர்காலத்தில் எரிவாயு விநியோகத்தில் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் SLSI தரநிலைக்கு அமைய எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் மேன்முறையீட்டு... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்க இலங்கை எடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஐநா ஒத்துழைக்கும் – ஐக்கிய நாடுகளின் உதவிச் பொதுச் செயலாளர் அறிவிப்பு!

Wednesday, December 15th, 2021
காலநிலை மாற்றங்களின் போது முகங்கொடுப்பதற்காக இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகளின் உதவிச் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா... [ மேலும் படிக்க ]

மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் பறிக்கப்படாதிருப்பதற்காவே பாதீட்டை வெற்றியடைய செய்திருந்தோம் – யாழ் மாநகரின் பாதிட்டுக்கான ஆதரவு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவிப்பு !

Wednesday, December 15th, 2021
மக்கள் நலனை முன்னிறுத்தியதான எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைய மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி ஒன்று மக்கள் மத்தியில் தொடர்ந்தும் செயற்பட... [ மேலும் படிக்க ]

தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள் மேலும் 15 நாட்களுக்கு நீடிப்பு – ஒமிக்ரான் பரவாது என்ற உத்தரவாதமும் வழங்க முடியாது – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிப்பு!

Wednesday, December 15th, 2021
தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த... [ மேலும் படிக்க ]

இரு நாள் விஜயமாக சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை – பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்!

Wednesday, December 15th, 2021
இலங்கைக்கான சீன தூதுவர் உட்பட தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். குறித்த விஜயத்தின் போது இன்று மதியம் பருத்தித்துறை முனைப் பகுதியைப்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர் தலைமையில் விசேட விழிப்புணர்வு !

Wednesday, December 15th, 2021
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

தமிழ் தலைமைகள் யாரும் செய்யாதவற்றை சாதித்திருக்கிறோம். – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Wednesday, December 15th, 2021
தமிழ் மக்களின் வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் செய்யாதவற்றை சாதித்துக் காட்டியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்... [ மேலும் படிக்க ]