செய்திகள்

கடலட்டைப் பண்ணைகளுக்கு பிரதேச சபைகளின் அனுமதி தேவையில்லை – அமைச்சர் டக்ளஸின் கருத்தினை உறுதிப்படுத்தினார் சுமந்திரன் எம்.பி!

Friday, December 17th, 2021
கடலட்டை ஏற்றுமதி ஊடாக 2025 ஆம் ஆண்டளவில் சுமார் 30 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும் என்ற கடற்றொழில் அமைச்சரின் இலக்கிற்கு அமையக் கிளிநொச்சி மாவட்டத்தில் கடலட்டைப்... [ மேலும் படிக்க ]

வீட்டு சமையல் எரிவாயுவின் ப்ரொப்பேன் செறிவு 30 சதவீதமாக இருக்க வேண்டும் – இலங்கை தர நிர்ணய நிறுவகம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Friday, December 17th, 2021
இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடனான எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு, லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதி தேவையற்றது – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்பு!

Friday, December 17th, 2021
கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... [ மேலும் படிக்க ]

பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Friday, December 17th, 2021
பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கைக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சில்... [ மேலும் படிக்க ]

பிரதமரால் 2022 நாவலர் ஆண்டாக பிரகடனம் – அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் வழங்கிவைப்பு!

Friday, December 17th, 2021
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம்... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10 ஆயிரது 713 முறைப்பாடுகள் – இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து அதிர்ச்சித் தகவல்!

Friday, December 17th, 2021
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10 ஆயிரது 713 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

“”சுபீட்சத்தின் நோக்கு” தேசிய கொள்கைத் திட்டம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்மொழிவுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு!

Friday, December 17th, 2021
ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய கொள்கைத் திட்டத்திற்கு அமைய "சமுர்த்தி சௌபாக்கிய நிகழ்வு" யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும்... [ மேலும் படிக்க ]

திருக்கோவில் மண்டியாவெளிகுளம் அணைக்கட்டு உடைப்பு!

Friday, December 17th, 2021
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி மண்டியாவெளிகுளத்தின் அணைக்கட்டு இன்று வெள்ளிக்கிழமை (17) காலை உடைப்பு ஏற்பட்டதையடுத்து அந்த பகுயிலுள்ள பல ஏக்கர் வேளாண்மை... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை பிற்போட முடியாது – தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

Friday, December 17th, 2021
அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார். மாகாணசபை தேர்தல்களை பிற்போடுமாறு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

அனுமதிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்லாம் – லிட்ரோ – லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

Friday, December 17th, 2021
இலங்கை தரநிர்ணய நிறுவகத்தினால் அனுமதிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு... [ மேலும் படிக்க ]