இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு – இவ்வருடம் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை!
Wednesday, February 9th, 2022
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு
பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி
அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால் இந்த வருடத்தில்... [ மேலும் படிக்க ]
