சீனத் தூதுவர் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை விசேட சந்திப்பு – பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்வு!
Thursday, March 10th, 2022
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ
சென்ஹொங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இரு நாட்டு நாடாளுமன்றங்களுக்கிடையிலான
தொடர்புகள் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]
