செய்திகள்

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் போட்டிபோட்டு ஓடும் பேருந்துகள்  – பீதியில் பயணிகள்!

Monday, March 24th, 2025
யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால் வீதியில் சென்ற மொதுமக்கள் மரண பயத்தில் வீதியில் சென்றதை அவதானிக்க முடிந்தது. இச்சம்பவம் நேற்று (23) காலை 10.15... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் நிதி மோசடி வெகுவாக அதிகரிப்பு – விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு!

Monday, March 24th, 2025
அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்லைன் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிதி மோசடிகள்... [ மேலும் படிக்க ]

தொடர் காய்ச்சல் – யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பஸ்தர்!

Monday, March 24th, 2025
5 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - தர்மபுரம், உழவனூர் பகுதியை சேர்ந்த நடராசா... [ மேலும் படிக்க ]

டி-20 கிரிக்கெட் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உலக சாதனை!

Monday, March 24th, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்களில் அதிகபட்ச ஓட்டங்களை விளாசிய அணிகளின் வரிசையில் முதல் 3 இடங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின் போது... [ மேலும் படிக்க ]

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்!

Monday, March 24th, 2025
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று  ஆரம்பமாகின்றது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் – கல்வியமைச்சு தெரிவிப்பு!

Monday, March 24th, 2025
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறுபவர்கள் மூன்று வருடங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் எனவும் தெரிவிப்பு!

Monday, March 24th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்டச்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 29 வீத மாணவர்கள் கல்வியை நிறுத்தியுள்ளனர்  – 2003 – 2009 காலகட்டத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்து! 

Monday, March 24th, 2025
2024 உலகளாவிய பாடசாலை மாணவர் சுகாதார ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலின் படி, இலங்கையில் 29% பாடசாலை மாணவர்கள் கல்வியை கைவிட்டுள்ளனர். இந்த தகவல் கல்வியில் ஏற்படும் பெரும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சிக்குன்குனியா நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை!

Monday, March 24th, 2025
சில வருடங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகமாக பதிவாகி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நுளம்புகள் பெருகும்... [ மேலும் படிக்க ]

திடீர் தேர்தல் –  அழைப்பு விடுத்தார் கனேடிய பிரதமர்!

Monday, March 24th, 2025
கனடாவின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மார்க் கார்னி எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை எதிர்கொண்டு, 51 ஆவது... [ மேலும் படிக்க ]