செய்திகள்

காபூல் மசூதியில் குண்டுத்தாக்குதல் – 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்!

Saturday, April 30th, 2022
மேற்கு காபூலில் உள்ள மசூதியில் பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் அதிகமானோர்... [ மேலும் படிக்க ]

குற்றச் செயல்கள் அதிகரிப்பு – ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
ஈக்வடாரில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் மூன்று மேற்கு மாகாணங்களில், அவசர நிலையை ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,... [ மேலும் படிக்க ]

2021 அம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கான திகதிகள் பரீட்சை திணைக்களத்தால் அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையை மே மாதம் 23ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக அரசாங்க... [ மேலும் படிக்க ]

மருந்துகளின் விலை அதிகரிப்பு – விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது – இந்திய மக்களின் மருத்துவ அன்பளிப்பும் இலங்கை மக்களிடம் கையளிப்பு!

Saturday, April 30th, 2022
60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார். இதன்படி, 500... [ மேலும் படிக்க ]

அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் – வெளியானது விசேட வர்த்தமானி!

Saturday, April 30th, 2022
அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக உதவி திட்டம் – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Saturday, April 30th, 2022
இலங்கை மக்களுக்கு சமூக உதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள 4,643 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி – 18 மணி நேரம் மின் தடை – உள்ளூர் ஊடகங்கள் தகவல்!

Saturday, April 30th, 2022
பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்திது... [ மேலும் படிக்க ]

இரசாயன உரத்திற்கு விலை சூத்திரம் – உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Saturday, April 30th, 2022
எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர... [ மேலும் படிக்க ]

ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்பு – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, April 30th, 2022
இம்முறை புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது. 2018, 2019 மற்றும் 2020 ஆம்... [ மேலும் படிக்க ]