செய்திகள்

பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

Monday, May 16th, 2022
ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே நாளையதினம் நாடாளுமன்றத்தில் முதலில் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள்... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் யூரோக்களுடன் நபர் ஒருவர் கைது!

Monday, May 16th, 2022
உண்டியல் முறைமைக்கு சட்டவிரோதமான முறையில் பணம் கடத்துவதற்காக வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த நபர் ஒருவர் பெபிலியான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Monday, May 16th, 2022
சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகம் இன்றுமுதல் வழமைக்கு – பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்!

Monday, May 16th, 2022
இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் சாந்த... [ மேலும் படிக்க ]

நாட்டை வந்தடையவுள்ள இரு எரிவாயு தாங்கிய கப்பல்கள்!

Monday, May 16th, 2022
எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கப்பல், 3700 மெட்ரிக் டன் அளவிலான சமையல் எரிவாயுடன் இன்றையதினம் நாட்டை... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – பிரதமருக்கு இடையில் இன்று சந்திப்பு!

Monday, May 16th, 2022
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஆளும் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்புகள்... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை!

Monday, May 16th, 2022
  அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றையதினம் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும், ஆசிய அபிவிருத்தி வங்கிகளின்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் ஜாம்பவான் அண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி!

Sunday, May 15th, 2022
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான அண்ட்ரூ சைமண்ட்ஸ் மகிழுந்து விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் தனது 46ஆவது வயதில்... [ மேலும் படிக்க ]

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

Sunday, May 15th, 2022
குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது. குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக காலை 7.45... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, May 15th, 2022
கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]