செய்திகள்

பிளவுபட்டு செயற்படும் காலம் இதுவல்ல – நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் தருணம் இது – புதிய பிரதி சபாநாயகர் வலியுறுத்து!

Wednesday, May 18th, 2022
பிளவுபட்டு செயற்படக் கூடிய காலம் இதுவல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தருணம் இது என்பதை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டுமென புதிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விசனம்!

Wednesday, May 18th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பாக நாடளுமன்றத்தில் மிகவும் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வில்... [ மேலும் படிக்க ]

இருவேறு விபத்துக்கள் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரே இரவில் நால்வர் பலி!

Wednesday, May 18th, 2022
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி,... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் மகிந்த!

Wednesday, May 18th, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதுடன இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியிடம் தற்போது ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை – பொருளாதார மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளேன் – நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, May 18th, 2022
மத்திய வங்கியிடம் ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை. தற்போது நாங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தப் போகின்றோம் என்பது குறித்து எங்களிடம் திட்டம் எதுவுமில்லை என பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

கட்சி போதமின்றி சகல நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வீடுகள், சொத்துக்களுக்கு பாதுகாப்பு – சபாநாயகர் மஹிந்த யாப்பா நாடாளுமன்றில் அறிவிப்பு!

Wednesday, May 18th, 2022
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது வீடு மற்றும் சொத்துக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சகல கட்சிகளும் அடங்கிய நாடாளுமன்ற சபை அவசியம் – உயரிய சபையின் கலாசாரத்தை மாற்றும் தருணமிது – பிரதமர் சுட்டிக்காட்டு!

Wednesday, May 18th, 2022
நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் நாடாளுமன்ற சபை ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

இன்றும் 220 நிமிட நேர மின்வெட்டு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Wednesday, May 18th, 2022
நாடளாவிய ரீதியில் இன்றும் 220 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, A முதல் L வரை மற்றும் P முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அபாயம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Wednesday, May 18th, 2022
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதென நாட்டிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

3 தசாப்தங்களுக்கு பின் பிரான்சில் அரசியல் மாற்றம் – எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தினார் எலிசபெத் போர்ன்!

Wednesday, May 18th, 2022
பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள எலிசபெத் போர்ன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பின்னர்... [ மேலும் படிக்க ]