செய்திகள்

மே 9 வன்முறை சம்பவம் – இதுவரை 1348 பேர் கைது – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Saturday, May 21st, 2022
மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக 1,348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ... [ மேலும் படிக்க ]

கடந்த நள்ளிரவுமுதல் இரத்தானது நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம்!

Saturday, May 21st, 2022
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் இரத்தாகியுள்ளது. கடந்த 6 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால சட்டம்... [ மேலும் படிக்க ]

எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் – முன்னாள் பிரதமர் மகிந்த அறிவிப்பு!

Saturday, May 21st, 2022
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

அனர்த்தம் மற்றும் அவசர சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பணிப்பு!

Saturday, May 21st, 2022
அனர்த்தம் மற்றும் அவசர சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட எரிபொருள்... [ மேலும் படிக்க ]

பெற்றோல் – டீசல் தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறவிப்பு!

Saturday, May 21st, 2022
இன்றையதினம் மேலும் இரண்டு கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றை இறக்கும் பணிகள் ஆரம்பமாகும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Saturday, May 21st, 2022
ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றம் பிரவேசிக்க முடியாத வகையில் 21 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அறிவிப்பு!

Saturday, May 21st, 2022
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் பிரவேசிக்க முடியாத வகையில் 21 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி... [ மேலும் படிக்க ]

நிதி ஈட்டல்களை வீணடிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும் – வேலணை பிரதேச சபையில் வலியுறுத்து!

Friday, May 20th, 2022
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்திகள் மற்றும் பல்துறைசார... [ மேலும் படிக்க ]

ஜப்பானிடமிருந்து 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி – வறிய மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் பயன்படுத்த நடவடிக்கை!

Friday, May 20th, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் நோக்கில் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இதன்படி, 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி... [ மேலும் படிக்க ]

மேலும் 9 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு: ஹரீன் – மனுஷவுக்கும் பதவிகள்!

Friday, May 20th, 2022
மேலும் 9 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். இந்நிகழ்வு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது, நிமல்... [ மேலும் படிக்க ]