செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்!

Sunday, May 22nd, 2022
நாடு முழுவதும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை சட்டவிரோதமாக, பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை கண்டறிவதற்கான விசேட சுற்றிவளைப்புக்கள் இன்றுமுதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

மே 9 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 1,500 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Sunday, May 22nd, 2022
கடந்த ஒன்பதாம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியாக 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.   பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

வறிய நாடுகளில் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பில் மானிய அடிப்படையில் தீர்வு காண்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!

Sunday, May 22nd, 2022
வறிய நாடுகளின் அரசாங்கங்கள் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பான மானியங்களை வழங்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியாக அதிகரித்து வரும் வாழ்க்கை... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தன!

Sunday, May 22nd, 2022
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் இன்றையதினம் நாட்டை வந்தடைந்துள்ளது. 9,000 மெட்ரிக் டன்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் அங்கீகாரத்திற்கா நாளை அமைச்சரவையில்!

Sunday, May 22nd, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நாளை (23) அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம் – வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் வலியுறுத்து!

Sunday, May 22nd, 2022
நாட்டில் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை, 3 ஆயிரத்து 844 பரீட்சை... [ மேலும் படிக்க ]

எரிபொருளை களஞ்சிய படுத்துபவர்களுக்கு எதிராக நாளைமுதல் நடவடிக்கை –போலியான கடிதங்களைச் சமர்ப்பித்து எரிபொருள் பெறுவதற்கு முயற்சி எனவும் எச்சரிக்கை!

Sunday, May 22nd, 2022
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படுமென்று பொலிசார் அறிவித்துள்ளனர். இவ்வாறானவர்களை கைது... [ மேலும் படிக்க ]

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் – அரச விசேட வர்த்தமானி ஊடாக தலைவர் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு!

Sunday, May 22nd, 2022
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வெளியிட்டுள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா புதிய பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வாழ்த்து – இணைந்து பணியாற்றவும் முனைப்பு காட்டுவதாக அறிவிப்பு!

Sunday, May 22nd, 2022
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண சிறைச்சாலையில் “காத்திருப்போர் மண்டபம்” திறந்து வைப்பு!

Saturday, May 21st, 2022
"சிறைக் கைதிகளும் மனிதர்களே" எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள தமது உறவுகளை பார்வையிட வரும் மக்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் காத்திருப்போர் மண்டபம்... [ மேலும் படிக்க ]