புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு – ஆயுர்வேத மருத்துவத்தை எதிர்பார்ப்பவர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் என நம்புவதாக தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிப்பு!
Monday, June 6th, 2022
வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில்
ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.-
வேலணை பிரதேச சபையின் தவிசாளர்
கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]
