எரிபொருள் நாட்டுக்கு வரும் வரை வரிசையில் காத்திராதீர்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வேண்டுகோள்!
Monday, June 20th, 2022
எரிபொருள் தொகை நாட்டுக்கு வரும்
வரை, அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம்... [ மேலும் படிக்க ]
