புங்குடுதீவில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை!
Wednesday, May 14th, 2025
யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) வெகு சிறப்பாக... [ மேலும் படிக்க ]


