செய்திகள்

ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் – குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
நாட்டில் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க சபாநாயகரின் தாய்வான் பயண எதிரொலி – தாய்வானை சுற்றி ஏவுகணை வீச்சு நடத்தும் சீனா!

Friday, August 5th, 2022
தமது தீவைச் சுற்றியுள்ள கடலில் ஏவுகணைகளை வீசுவதன் மூலம் சீனா, வடகொரியாவைப் பின்பற்றுவதாக தாய்வான் குற்றம் சுமத்தியுள்ளது. தாய்வானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையை... [ மேலும் படிக்க ]

பதிலடி கொடுக்க தயார் – முற்றுகையிட்டுள்ள போர்க்கப்பல்கள் – சீனா அமெரிக்கா இடையே வலுக்கும் போர் பதற்றம்!

Friday, August 5th, 2022
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றதையடுத்து சீனா அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாய்வானை சுற்றி அமெரிக்க, சீன... [ மேலும் படிக்க ]

இலங்கை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் கம்போடியாவில் நேரடிப்பேச்சு!

Friday, August 5th, 2022
இலங்கைத்தீவில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் கம்போடியாவில் இலங்கையின் சமகால நிலவரங்கள் குறித்து பேச்சுக்களை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு – வர்த்தக சங்கம் வெளியிட்ட தகவல்!

Friday, August 5th, 2022
பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 600 ரூபாயாக இருந்த... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் விரைவில் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை துரிதமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

யாழில் மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் – யாழ். நீதவான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Friday, August 5th, 2022
யாழில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரு வர்த்தகர்களும், சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவரும் நீதிமன்றில் குற்றத்தை... [ மேலும் படிக்க ]

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் – நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி நாட்டை கட்டியெழுப்புவதே சர்வகட்சி அரசாங்கமொன்றின் நோக்கம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி... [ மேலும் படிக்க ]

போராட்டத்தால் ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது – அதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
போராட்டத்தால் ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது எனவும், அவ்வாறான திட்டத்திற்கு தான் இடமளிக்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த ஐ.நா. சாசனத்தையும் இலங்கை ஆதரிக்கும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
தைவான் விவகாரத்தில் சீனாவுக்கே முழு ஆதரவையும் வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். சீனா சொந்தம் கொண்டாடி வரும் தைவானுக்கு சீனாவின் எதிர்ப்பை... [ மேலும் படிக்க ]