ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் 16 மில்லியன் ரூபா நட்டம் – ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு!
Thursday, August 11th, 2022
கடந்த வாரங்களில் பிரதான ரயில்
மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால், சுமார் 16 மில்லியன் ரூபா
நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்
தெரிவித்துள்ளது.
ஆசனங்கள்... [ மேலும் படிக்க ]
