22 ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போது சந்தர்ப்பம் – அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!
Monday, August 15th, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தசட்டத்தில்
உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போதுசந்தர்ப்பம்
உள்ளதாக, அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]
