பளையில் எல்.எல்.ஆர்.சி. காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுவதான செய்திகளில் உண்மையில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Tuesday, September 13th, 2022
பளை பிரதேசத்தில் உள்ள எல்.எல்.ஆர்.சி.
காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதான செய்திகளில் உண்மையில்லை
என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள்... [ மேலும் படிக்க ]
