செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை – பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் புதிய முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க மாதாந்தம் மாநாடுகளை நடத்த முடிவு!

Friday, September 23rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள், மாதத்திற்கு ஒரு முறை மாநாடுகளை நடத்துவதற்கு முடிவு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஐங்கரன் முன்மொழிவு- வலி.கிழக்கு பிரதேச சபையால் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கிவைப்பு!

Thursday, September 22nd, 2022
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆழுகைக்குள்  வாழும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கிநடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு... [ மேலும் படிக்க ]

வனவளப் திணைக்களங்களின் தீர்மானங்களில் மாற்றம் – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்குப் பலன் – மன்னார் சுவாமித் தோட்ட காணிகளை விடுவிக்கவும் சம்மதம்.

Thursday, September 22nd, 2022
~~~ அடர்ந்த காடுகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில், வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் விவசாயம் மற்றும் நீர்வேளாண்மை... [ மேலும் படிக்க ]

டொலர் நெருக்கடிக்கு தீர்வாக டிசம்பர் வரை சந்தைகளுக்கு புதிய சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, September 22nd, 2022
எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள... [ மேலும் படிக்க ]

7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை – ஜனவரி மாதம் முதல் ரயில்வே பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, September 22nd, 2022
சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் செயற்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 21,000 ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்ய நடவடிக்கை – சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவிப்பு!

Thursday, September 22nd, 2022
நாட்டில் போசாக்கு வேலைத்திட்டத்தை மிகவும் வலுவுள்ளதாக முன்னெடுக்கும் நோக்கில் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்றுள்ள போசாக்கு மாதத்தை முன்னிட்டு முழு நாட்டையும் உள்ளடக்கிய 5 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 6 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட இலங்கை குழு அமெரிக்கா பயணம் !

Thursday, September 22nd, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உத்தேச கடன் வசதிகள் தொடர்பில் அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக, இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டது -அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் வெளியானது புதிய சுற்றுநிரூபம்!

Thursday, September 22nd, 2022
அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது அரச... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் 10,000 இலங்கையருக்கு தொழில்வாய்ப்பு வழங்க அந்நாட்டு அமைச்சரவையில் தீர்மானம்!

Thursday, September 22nd, 2022
மலேசிய அரசாங்கம் பத்தாயிரம் இலங்கையருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சிகளில்... [ மேலும் படிக்க ]

பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக 2 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் – ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஹரின் தெரிவிப்பு!

Thursday, September 22nd, 2022
விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்காக இரண்டு இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]