செய்திகள்

அந்நியச் செலாவணி பற்றாக்குறை – 9 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதி பத்திர விண்ணபங்கள் குவிந்து கிடப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, October 1st, 2022
சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சிடப்பட... [ மேலும் படிக்க ]

4 ஆம் திகதி கூடுகின்றது அரசிலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்க்கும் ஆலோசனை குழு!

Saturday, October 1st, 2022
அரசிலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாசேனைக்குழு கூடவுள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்திக்க இந்தியாவும் சீனாவும் ஒத்துழைக்க வேண்டும் – ஜப்பான் நிதி அமைச்சர் வலியுறுத்து!

Saturday, October 1st, 2022
இந்தியா, சீனா உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்கள் இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்திக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜப்பான் நிதி அமைச்சர் Shunichi Suzuki தெரிவித்துள்ளார். நிபந்தனைகள்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது நிலக்கரி சரக்குக்கான முற்பணமும் செலுத்தப்பட்டது – பெட்ரோல் இறக்கும் பணிகளும் ஆரம்பம் – எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, October 1st, 2022
எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இரண்டு புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்த தகவல்களை தனது டுவிட்டர் தளத்தில்... [ மேலும் படிக்க ]

போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்து!

Saturday, October 1st, 2022
போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் போராட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]

விளையாட்டு அமைச்சை மீண்டும் பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமலிடம் துறைசார் தரப்பினர் வலியுறுத்து!

Saturday, October 1st, 2022
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் வலுவான கோரிக்கை விடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. விளையாட்டு சங்க அதிகாரிகள்,... [ மேலும் படிக்க ]

சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இன்றுமுதல் புதிய வரி விதிப்பு அறிமுகம் – 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பு!

Saturday, October 1st, 2022
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்றுமுதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு – உடுவில் மகளிர் கல்லூரி ஊடக மாணவர்கள் அறிவியல் நகர் யாழ் பல்கலை வளாகத்துக்கு கல்விச் சுற்றுலா!

Saturday, October 1st, 2022
யா/உடுவில் மகளிர் கல்லூரி ஊடக மாணவர்கள் அறிவியல்நகர் யாழ் பல்கலை வளாகத்துக்கு கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக... [ மேலும் படிக்க ]

பேருவளையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Saturday, October 1st, 2022
பேருவளையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். சர்வதேச சிறுவர்தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு... [ மேலும் படிக்க ]

ஜப்பான் – பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து மீண்டும் நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Saturday, October 1st, 2022
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது... [ மேலும் படிக்க ]